2898 Fans message Post Your Comments

Ramani Dive wrote

10 hours ago

வணக்கம் அதிகம் வெட்டி பேச்சி பேசுபவர்கள் ஆண்கள்... அகிலா அதுக்குன்னே பிறந்திருக்காங்க

Vilvarjah Punitharangitham wrote

10 hours ago

பெண்கள் அதில் முக்கியமாக 
அகிலா, சுலக்ஷி, விநோதினி

Thiru Kathi wrote

10 hours ago

வணக்கம் Lankasri Fm கலையகத்தில் எல்லோருக்கும் 
வெட்டிப்பேச்சு பேசுபவர்கள்
எனது ஆத்துக்காறிபோல்
வேலை இல்லாமல் வீட்டில்
இருக்கும் பெண்கள்தான்
பெண்கள்தான் இன்று எனக்கு
சாப்பாடும் இல்லை அதுவும்
உண்மைதான்.

Kalai Selvi - KSA wrote

10 hours ago

இனிய காலை வணக்கம்... இருவருக்கும் சவூதியில் இருந்து ஆண்கள் பெண்கள் அனைவரும் வெட்டி பேச்சு தான் பேசுவாங்குவாங்க ....
அவர்களுக்கு பொழுது போகாவிட்டால்.

Indra Sathees wrote

10 hours ago

 Iniya vanakkam fm

Achi Vigi wrote

10 hours ago

Petume Veddi Pechu Pesiravai ana ..Penkal utu kathai Madum pesuvinam  Anal Ampiliayal Pompiliaylai Patti Maddum Than Pesuvinam Ankai otu Ponnai Parthen AVA Super IPadi endu Asinka Asinka Madum pesuvina

Akash Akash wrote

10 hours ago

Pothuva penkaluku thaan intha vettipechu ennum disease or disorder athikam kanapadukirathu. Intha nikalchiya nanku kavanithal akilavuku intha noyin arikurikal irupathu vilankum.

Jeyakumar Balaiyah wrote

10 hours ago

வணக்கம் 2 பேருக்கும் வெட்டி பேச்சி  பேசி. அப்பாவி நல்ல அழகான ஆண்களை எல்லாம். வெட்டி சாக வைக்கிறதே பெண்கள்தான். அடிச்ச்சு சொல்லுகிறேன். பெண்கள்தான் பெண்கள்தான்

advertisement

Muthusamy Kannan wrote

10 hours ago

மனைவிகள்.

Jacqueline Bararajasegaram wrote

10 hours ago

Aankal