அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
அதாவது எந்த ஒரு செயலையும் தொடர்ந்து நாம் செய்து வந்தால் அந்த செயல் எத்துணைக் கடினமாயினும் நாளடைவில் அது மிகவும் எளிதாகிவிடும். அதனை நாங்கள் சுலபமாக செய்து முடித்து விடலாம் என்பதே இப் பழமொழியின் கருத்து ஆகும்..
அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.