பழமொழியும் பொருளும் (2017-06-19)

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

அதாவது எந்த ஒரு நல்லப்  பழக்கத்தையும் உடனே வழக்கிற்குக் கொண்டுவர முடியாது. இளவயதிலிருந்தே நல்லப் பழக்கங்களை நாம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் அவை முதுமையிலும்   நம் வாழ்நாள் முழுவதும் நம்முடன் தொடர்ந்து வரும் என்பதே இப் பழமொழியின் கருத்து ஆகும்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

 
Share
0 Shares