பழமொழியும் பொருளும் (2017-07-16)

வாழாது வாழ்ந்தாலும் வடக்கே தலை வைத்து படுக்ககூடாது.

அதாவது என்னதான் சொகுசான வாழ்க்கை கிடைத்து வாழ்ந்தாலும் வடக்கே தலை வைத்து படுக்க கூடாது என்பது பெரியவர்கள் கூற்று. ஏனெனில் வடக்கு தெற்காக பூமியில் காந்தப்புலம் இருப்பதனால், அது நமது உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதனால் தான் பெரியவர்கள் இதனை கூறி உள்ளார்கள்.

வாழாது வாழ்ந்தாலும் வடக்கே தலை வைத்து படுக்ககூடாது.
 

 
Share
0 Shares