பழமொழியும் பொருளும் (2017-07-17)

சுப்பனுக்கு குப்பை சொக்கனுக்கு தங்கம்.

அதாவது ஒரு வசதியானவருக்கு   குப்பையாக தென்படும் ஒரு பொருள்  வசதி அற்ற ஒருவருக்கு அந்த பொருளானது தங்கமாக தெரியும். எனவே ஒரு பொருளின் மதிப்பு அவரவர் பார்வையிலும் செயல்பாட்டிலுமே இருக்கின்றது என்பதுதான் இப் பழமொழியின் பொருள் ஆகும்.

 சுப்பனுக்கு குப்பை சொக்கனுக்கு தங்கம்.

 
Share
0 Shares