இன்றைய பொன்மொழி (2017-09-10)

உங்களிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருப்பதைக் கண்டால் பொறாமை வருகிறது. உங்களை விட அவர் அதிகம் வைத்திருப்பதாக நீங்கள் நினைப்பதால், இந்த உணர்வு வருகிறது. அதாவது இட்டு நிரப்ப உங்களிடம் இன்னும் பல காலியிடங்கள் இருப்பதாக நீங்கள் உணர்வதால் தான் மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்து வேதனை கொள்கிறீர்கள். 
சத்குரு.

 
Share
0 Shares