இன்றைய பொன்மொழி (2017-09-12)

வாழ்வில்  நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள். உங்கள் கண்ணீர்,உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும் . எனவே   அழகிய புன்னகையுடன் வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும்  எதிர்கொள்ளுங்கள்.

 
Share
2 Shares