பழமொழியும் பொருளும் (2017-09-13)

ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

 அதாவது   நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் மட்டுமே அவன் அரை வைத்தியன் என்ற நிலையைப் பெற இயலும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

 
Share
1 Shares