பழமொழியும் பொருளும் (2018-01-14)

கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.

 அதாவது   கைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும்.   அதுபோல  விடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல, அந்த விடாமுயற்ச்சிக்கு மிகுந்த உடல்வலிமை, மனவலிமை வேண்டும்  என்பதே இப் பழமொழியின் கருத்து ஆகும்.

கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.

 
Share
2 Shares